ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home வணிகம்

Shakthi - Business Page

அலங்கார மீன் ஏற்றுமதி வருமானம் உயர்வு

ஜூலை 19, 2010 அலங்கார மீன்களின் ஏற்றுமதி மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் வருடாந்தம் உயர்வடைவதாக ரம்படகல்ல அலங்கார மீனினங்கள் உற்பத்தி மற்றும் பயிற்சி மத்திய நிலையம் தெரிவித்தது.

Read more...

இலங்கையில் தனியுரிமை அனுமதிப் பத்திரங்கள்

ஜூலை 12, 2010  ஏற்றுமதித் துறைக்காக இலங்கைக்கு முதற்தடவையாக ஐந்து பேட்டன்ட் ( Patent ) அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Read more...

வன்னியில் 10 ஆயிரம் பேருக்குத் தொழில் வாய்ப்பு

ஜூலை 07, 2010  வன்னிப் பிரதேசத்தைச் சோ்ந்த பத்தாயிரம்  இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more...

நெல் கொள்வனவுக்கு அரசு 1689 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

ஜூன் 17, 2010 சிறுபோக அறுவடையின் போது விவசாயிகளிடமிருந்து  நெல்லை நேரடியாகக் கொள்வனவு செய்ய அரசாங்கம் ஆயிரத்து 689 தசம் 8 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.  

Read more...

இலங்கையில் இறக்குமதிகள் அதிகரிப்பு

மே 14, 2010  இலங்கையின் இறக்குமதிகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்திருந்ததாக மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

பளையில் பொதுச் சந்தை

ஏப்ரல் 28, 2010 கிளிநொச்சி  மாவட்டத்தில் பளைப் பிரதேசத்தில் பொதுச் சந்தை திறக்கப்படவுள்ளது.

Read more...

யாழிலும் பங்குப்பரிவர்த்தனைக் கிளை

ஏப்ரல் 28, 2010  கொழும்பு  பங்குப் பரிவர்த்தனை நிலையத்தின்  கிளை ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. 

Read more...

கொழும்புப் பங்குச் சந்தை மீண்டும் வீழ்ச்சியில்

நவம்பர்19, 2009 கொழும்புப் பங்குச் சந்தையில் இன்றைய நடவடிக்கையின் முடிவில் அனைத்துப் பங்குகளினதும் விலைச் சுட்டெண் 2,960.77 ஆக அமைந்திருந்தது.

Read more...

25 ஏக்கரில் மரமுந்திரிகைச் செய்கை

நவம்பர்19, 2009 மரமுந்திரிகைச்  செய்கைக்கான புதிய திட்டமொன்றை  இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.

Read more...

பங்குச் சந்தையில் வீழ்ச்சி

நவம்பர் 16, 2009 இரண்டு நாள் விடுமுறையின்பின் இன்று இலங்கைப் பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டும் ஆரம்பமாகியது.

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 2