ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home நிகழ்வுகள்

Events

சில நிகழ்வுகள்

உலக சாதனை சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் கௌரவிக்கும் "கோல்டன் ஓவல்" என்னும் நிகழ்வு  எதிவரும் 23ந் திகதி சினமன் கிராண்ட் ஹொட்டேலில் நடைபெறவுள்ளது. தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும்மெய்வல்லுனர்க் கழகம் இப்பாராட்டு வைபவத்தை ஏற்பாடு செய்துள்ளது.

*************************************************

இலங்கை வணிக சபை (The Ceylon Chamber of Commerce.) வர்த்தக துறையிலுள்ள கூட்டு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பை முன்னேற்றும் முயற்சியாக இவ்வாண்டுக்கான "சிறந்த பிரஜை" விருதை அறிவித்துள்ளது. டிசெம்பர் மாதம்10ந் திகதி இவ்விருது வழங்கும் விழா இடம்பெறவுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய இறுதிநாள் ஒக்டோபர் 14ந் திகதியாகும்