ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

இந்தியா விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்கள்

E-mail Print PDF

ஜூலை 27, 2010  இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2 ஆம் நாளாட்ட முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்களை  எடுத்திருந்தது.

இலங்கை அணி முதல் இனிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ஓட்டங்களைப் பெற்றுத் தனது முதல் இனின்சை நிறைவுசெய்தது.

இந்திய அணி சார்பில் விரேந்திர ஷேவாக் 64 ஓட்டங்களையும் முரளி விஜய் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.