ஜூலை 27, 2010 இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2 ஆம் நாளாட்ட முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இலங்கை அணி முதல் இனிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 642 ஓட்டங்களைப் பெற்றுத் தனது முதல் இனின்சை நிறைவுசெய்தது.
இந்திய அணி சார்பில் விரேந்திர ஷேவாக் 64 ஓட்டங்களையும் முரளி விஜய் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.













