ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

இலங்கை 642 ஓட்டங்களுடன் இனிங்சை முடித்தது

E-mail Print PDF

ஜூலை 27, 2010  இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 1 ஆவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 642 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதலாவது இனிங்சை நிறைவு செய்துகொண்டது.

இலங்கை அணியின் சார்பில் இன்று குமார் சங்கக்கார 219 ஓட்டங்களையும் மஹேல ஜயவர்தன 174 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி இனிங்சை முடித்தபோது திலான் சமரவீர 76 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல்  பெற்றிருந்தார் .