ஜூலை 27, 2010 இலங்கை அணியின் தலைவர் குமார் சங்கக்கார இந்திய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் சற்று முன்னர் இரட்டைச் சதத்தைப் பெற்றுள்ளார் .
சங்கக்கார தனது கிரிக்கெட் வாழ்வில்பெற்ற 7 ஆவது இரட்டைச்சதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் இலங்கை அணி தனது முதலாவது இனிங்ஸில் 2 விக்கெட்டுகளுக்கு 441 ஓட்டங்களைப் பெற்றுள்ளது













