ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home News item 2 வன்னியில் மேலும் ஆயுதங்கள் கண்டிபிடிப்பு

வன்னியில் மேலும் ஆயுதங்கள் கண்டிபிடிப்பு

E-mail Print PDF

மார்ச் 10, 2010 வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்கொலைக் குண்டு பொருத்திய அங்கிகள், சீ 4 ரக வெடி பொருட்கள், ஆர் டி எக்ஸ் வெடிபொருட்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா பொலிசார் இந்த உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.